SEUIR Repository

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று எழுதியல் போதாமைகள், இடர்பாடுகள் பற்றிய ஆய்வு

Show simple item record

dc.contributor.author Jesmil, A.B.A.R.
dc.contributor.author Arunthavarajah, K.
dc.date.accessioned 2017-11-17T05:13:29Z
dc.date.available 2017-11-17T05:13:29Z
dc.date.issued 2017-09-20
dc.identifier.citation 4th International Symposium. 20 September 2017. Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka, pp. 44-55. en_US
dc.identifier.isbn 978-955-627-121-8
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2797
dc.description.abstract இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களைப் போன்றே மிக நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியம் ஒன்றைக்கொண்டுள்ள ஓரு சமூகமாகும். எனினும் ஏனைய சமூகங்களின் வரலாறுகள் முறையாகத் தொகுக்கப்பட்டு அச்சமூகங்களின் வரலாறுகள் மூல ஆதாரங்களின் அடிப்படையில் நின்று ஆய்வு செய்வது போல் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு ஒரு தொகுப்பாக எழுதப்படாதது அச் சமூகத்துக்குள்ள ஓரு குறைபாடாகும். இதனால் காலத்துக்குக் காலம் பல்வேறு நெருக்குதல்களை இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளை வரலாற்றில் நாம் அவதானிக்கின்றோம். இது இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பாக ஆய்வு செய்ய முற்படும் மாணவர்களுக்கும் ஓரு சவாலான விடயமாகவே உள்ளது. ஆகவே இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று எழுதியலில் காணப்படும் போதாமைகள், இடர்பாடுகள் என்ன என்பதை இவ்வாய்வு விபரிப்பதோடு அவற்றிற்கான தீர்வுளைப் பெற முயற்சிக்கின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka en_US
dc.subject வரலாற்று எழுதியல் en_US
dc.subject இலங்கை முஸ்லிம்கள் en_US
dc.subject வரலாற்று முக்கியத்துவம் en_US
dc.subject மூலாதாரங்கள் en_US
dc.subject தொல்பொருள் சான்றுகள் en_US
dc.title இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று எழுதியல் போதாமைகள், இடர்பாடுகள் பற்றிய ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account