Ilma, M.S.F.; Hudaifa, M.F.; Sameera, M.A.; Fasrina, M.P.F.
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka., 2018-11-29)
அரபு மொழியானது உலகில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மொழியாகும். பல நாடுகளில் இது
இரண்டாம் மொழியாக காணப்படுவதுடன், இலங்கையில் அரபு மொழி அரச பாடசாலைளிலும்,
பல்கலைக்கழகங்களிலும், மதராஸாக்களிலும் கற்பிக்கப்படும்; ஓரு மொழியாக ...