Shahwana, M.F.; Rinoshiya, Y.; Ajeeba, A.
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka., 2018-11-29)
அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலங்குளக் கிராமத்தின்
சமூக, பொருளாதாரம் பின்னடைந்து காணப்படுகின்றன. எனவே இவற்றுக்கான காரணங்களை
கண்டறிய ஆய்வு அவசியமாகின்றது. அந்த வகையில் சமூகப் பொருளாதாரப் ...