Hilma, L.F.; Siyana, M.M.; Hifra, M.F.M.; Rakshana, F.
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka., 2018-11-29)
பல்வேறுபட்ட சமூகவியல் காரணிகளின் அடிப்படையில் பெண்களின் திருமண வயது
முற்படுத்தப்படுகின்றது. இலங்கைச் சட்டத்திற்கு அமைவாக பெண்களின் திருமண வயதானது
சர்ச்சைக்குள்ளான ஒரு பகுதியாகவே காணப்படுகிறது. இலங்கையில் பல இடங்களில் ...