Nawas, A.N.M.; Nazha, M.N.F.; Habeebullah, M.T.
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka., 2018-11-29)
உலக நாடுகளில் மிக வேகமாக முன்னேறி வருகின்ற துறைகளுள் சுற்றுலாத்துறையும் ஒன்றாகும்.
ஊலகம் சுற்றும் நபர்களின் எண்ணிக்கை 1997ல் 61.3 கோடியாக இருந்தது. 2020க்குள் 160 கோடியாக
அதிகரிக்கும் என உலக சுற்றுலா அமைப்பு அறிவித்துள்ளது. ...