SEUIR Repository

Challenges faced by school students in gaining education: research based on Sambunagar and Aalangulam areas

Show simple item record

dc.contributor.author Nuskiya, S.M.F.
dc.contributor.author Nisrin, M.N.F.
dc.contributor.author Sabrina, M.S.P.
dc.contributor.author Begam, M.S.M.
dc.date.accessioned 2019-01-05T07:41:18Z
dc.date.available 2019-01-05T07:41:18Z
dc.date.issued 2018-11-29
dc.identifier.citation 5th International Symposium. 29 November 2018. Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka, pp. 246-252. en_US
dc.identifier.isbn 978-955-627-135-5
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3427
dc.description.abstract கல்வி என்பது மனித வாழ்வில்; இன்றியமையாத ஒரு பகுதியாகும். அது ஒரு சமூகத்தின் எழுச்சிக்கு பாரிய பங்கு வகிக்கிறது. கல்வியில் பின் தங்கிய ஒரு சமூகம் எல்லாவற்றிலும் பின்னடைந்தே இருக்கும். அந்த வகையில் எமது ஆய்வுப்பிரதேசமான ஆலங்குலம் மற்றும் சம்புநகர் கிராமங்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் இரு கிராமங்களாகும். இங்கு கல்வியைத்தொடர ஆர்வமுள்ள பல மாணவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு கல்வியைத்தொடர போதிய வளங்கள் காணப்படாமையும் பொருளாதாரமும் பாரிய சவால்களாக காணப்படுகின்றது. கற்கும் வயதிலள்ள அதிகமான மாணவர்கள்; தமது கல்வியை இடைநிறுத்தி உள்ளனர். ஆதனடிப்படையில் பின்தங்கிய நிலையில் காணப்படும் இக்கிராமங்களின் கல்வி மேன்பாட்டிற்கான ஆலோசனைகளும் பரிந்துரைகளும் இவ்வாய்வின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன. பண்புரீதியானதாகக் காணப்படும் இவ்வாய்வின் முடிவுகளுக்காக முதலாம் நிலைத் தரவுகளான வினாக்கொத்து, நேர்காணல் மற்றும் மறைமுக உரையாடல் என்பவற்றை மையமாகக் கொண்டு பெறப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்காக Microsoft Excel மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka. en_US
dc.subject கல்வி en_US
dc.subject மாணவர்கள் en_US
dc.subject சம்புநகர் ஆலங்குலம் en_US
dc.title Challenges faced by school students in gaining education: research based on Sambunagar and Aalangulam areas en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account