Nawas, A. N. M.; Habeebullah, M. T.
(South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka, 2018-12-17)
துறைமுகம் என்பது கப்பல்கள், படகுகள் தங்கிச் செல்வதற்குரிய இடமாகும். இத்துறைமுகம் இயற்கைத்
துறைமுகம், செயற்கைத் துறைமுகம் என இரண்டு விதமாக அழைக்கப்படுகின்றன. இத்துறைமுகங்கள்
நாட்டின் பொருனாதாரத்தில் பெரும்பங்காற்றுகின்றன. ...