Samiha(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
அறிவைத் தேடிப் பெற்றுக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். கற்றுக்கொள்வதின் ஊடாகவே மனிதன் தன் வாழ்வின் முன்னேற்றத்தை அடைய முடியும். எனினும் ஒப்பீட்டளவில் கம்பளைப்பிரதேச முஸ்லிம் பெண் மாணவிகளை விட முஸ்லிம் ஆண் மாணவர்களின் ...
Lanshira(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
இஸ்லாம் என்பது பிரபஞ்சப் படைப்பாளனால் மனித வாழ்வின் சீர்மைக்காக வழங்கப்பட்ட இறைவழிகாட்டலாகும். தொற்று நோய்கள் பற்றிய இஸ்லாத்தின் போதனைகள் மனித வாழ்வு பற்றிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் வழங்குவதுடன், நம்பிக்கையிளம், பயம், ...
Afrah(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
பெண்தலைமைக் குடும்பங்களின் பிரச்சினை ஆய்வாளர்களின் கரிசனையைப் பெற்ற ஒரு விடயமாகும். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் பொருளாதார தேவை முதன்மையானதாகும். பல்வேறு காரணங்களினால் இலங்கையிலும் இத்தகைய பெண்தலைமைக் குடும்பங்கள் ...
Insaaf(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
விமானப் போக்குவரத்தின் துரிதவளர்ச்சி காரணமாகப் பரவிய கொவிட்-19 நோய்த்தொற்றானது இன, மத, பால், வயது, பொருளாதாரநிலை, கல்விநிலை என்ற வேறுபாடுகள் பாராது உலகில் அனைத்து நிலையிலுள்ள மக்களுக்கும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான ...
Fayas(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
இஸ்லாமிய கட்டிடக்கலை அதன் நுண்கலைகளில் ஒன்றாகும். பிரதான இஸ்லாமிய நிறுவனமாக மஸ்ஜித் அதனை பிரதிபலிப்பதோடு, பிரத்யோகமான கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்டு நிர்மாணிக்கப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருட கால வரலாற்றினை கொண்டுள்ள ...
Risam(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சமூகத்தின் பல்துறைசார் தேவைகளை நிவர்த்தி செய்யும் மத்திய நிலையமாக மஸ்ஜித்கள் தொழிற்பட்டு வந்துள்ளன. அந்தவகையில் திருகோணமலை மாவட்ட தோப்பூர் பிரதேசத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வு 2013 ...
Nishadha(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
இலங்கை சமயங்களுக்கும் கலாசாரங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கும் ஒரு தேசமாகும். சிறுவயதிலிருந்தே பிள்ளைகளிடம் சகவாழ்வு , நல்லொழுக்க விழுமியங்கள் என்பவற்றை வளர்ப்பதன் ஊடாக தேசத்தையும் சமூகத்தையும் மதிக்கின்ற சமூகம் ஒன்றை ...
Badusha(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
உலக வரலாறு நெடுகிலும் ஆண் பெண் ஆகியோரின் பல்துறைசார் உரிமைகள் (அரசியல், சமூக, கலாச்சார) பேசுபொருள்களாக இருக்கின்றன. பெண்களுக்கான உரிமைகள் சுதந்திரங்கள் தொடர்பாக உலக நாடுகளில் பல்வேறு சட்ட ஏற்பாடுகள் காணப்பட்ட பொழுதிலும் ...
Afra(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
"பொருளாதார நெருக்கடியும் முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் : தர்கா நகர் பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு' எனும் தலைப்பில் இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் ...
Ramla(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
சட்டரீதியான திருமணத்தின் மூலம் உருவாகும் குடும்ப அலகு மனித சமூகத்தின் சீரான வளர்ச்சிக்கும் நிம்மதியான வாழ்வுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது. அதன் தலைமைத்துவம் பொதுவாக ஆணிடம் இருந்த போதிலும் தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களில் ...
Rifasha(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
இஸ்லாம் குடும்பம் என்ற நிறுவனத்தை புனிதமிக்க நிறுவனமாக கருதுகின்றது. இயற்கை மார்க்கம் என்ற அடிப்படையில் அது மனித அபிவிருத்தியில் இயற்கை வரம்பை மீறாமல் செயல்படும் குடும்ப அமைப்புக்கு அதிகூடிய முக்கியத்துவத்தினை வழங்கியுள்ளது. ...
Fasliya(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
நவீன சூழலில் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார, சமய தளங்களில் மாற்றங்கள் துரிதமாக இடம் பெற்று வருகின்றன. இதற்கமைவாக சமூகத்திலும் பொது வாழ்விலும் தொழிலகத்திலும் ஆண் பெண் ஆகிய இருபாலாரினதும் பங்காற்றுதல் இடம்பெறுவது தவிர்க்க ...
Farwin(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
ஒரு குழந்தையை உலகிற்கு கொண்டு வந்து அக்குழந்தைக்கான சகல வழிகாட்டல்களையும் கற்றுக் கொடுத்து வளர்ப்பதில் பெண்களுக்கு தனியான இடம் உண்டு. அவ்வாறான பெண்கள் பணிபுரிய செல்லும் போது குழந்தை வளர்ப்பு-தொழில் இரண்டையும் சமநிலைப்படுத்துவதன் ...
Samha(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
பொருளாதார ரீதியில் பல முன்னேற்றங்களைக் கண்டு வரும் இன்றைய மனித சமுதாயத்தில் வறுமை ஓர் தவிர்க்க முடியாத அம்சமாகவே காணப்படுகின்றது. இத்தகைய சிக்கல் வாய்ந்த நிலையினை சீர்செய்ய இஸ்லாம் தனித்துவமான கோட்பாட்டினை வழங்கி மக்களை ...
Imam, M. F. M.(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
கடந்த சில தசாப்தங்களாக இலங்கையில் சமூகவலையத்தங்களானது பல்வேறு எதிர்மறையான தாக்கங்களை முஸ்லிம் இளைஞர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன. இதன் பின்னணியில் இவ்வாய்வானது "சமூகவலையத்தளங்கள் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ...
Rumaiza, M. B. F.(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
இன்று உலகளாவிய முஸ்லிம் சமூகம் வறுமை என்னும் கொடிய நோயினால் பீடிக்கப்பட்டு நலிந்த ஒரு சமூகமாக மாறியுள்ளது. வறிய மக்களது வாழ்வாதாரத்தில் முன்னேற்றங்கள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை முற்று முழுதான ...
Asath, M. B. M.(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
This Research study based on "Mixed Schools of Muslim Division and the Social Effects Caused by them: A Research based on Maruthamunai." Maruthmunai is the Research area and its situated in Ampara district in Kalmunai Zonal ...
Pawusina, A. A.(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
மதவாக்குளப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களிடையேமணவாழ்க்கைப் பிரச்சினைகள் கடந்த சில வருடங்களாக அதிகரித்துக் கொண்டு செல்வதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதன் விளைவுகளில் ஒன்றாக இப்பிரதேச முஸ்லிம்களிடையே ...
Masoordeen, K.(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
கவ்வியானது ஒரு நாட்டின் சகல துறைகளினதும் வளர்ச்சின்னு பிரதான காரணியாக உள்ளது. கல்வி என்பது மனிதனில் சிந்தனை, ஒழுக்கம், ஆற்றல், நுணக்கம், திறன், ஆளமை என்பனவற்றை விருத்தி செய்யும் ஒரு ஊடகமாகக் காணப்படுகின்றது. உலகளாவிய ...
Aroos, A. R.(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
அறபு, இஸ்லாமிய கற்கைகள் எனும் போது இஸ்லாத்தில் காணப்படுகின்ற பெரும்பாலான கற்கைத் துறைகள் இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பலவழிகளிலும் முக்கியத்துவம் பெறும் இவ்வாய்வுத் தலைப்பு “தனி நபர் அய்வு” என்றரீதியில் அமையப் பெற்றிருப்பினும், ...