அனுசூயா, சேனாதிராஜா; பிர்தௌஸியா, எச். எப்.
(Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil., 2022-12)
இந்து சமுத்திர வர்த்தகமானது பல ஆயிரக்கணக்கான வருட வர்த்தக வரலாற்றைக்
கொண்டதாகும். அவ்வர்த்தக வரலாற்றைக் கட்டியெழுப்புவதானால் இலக்கிய மூலாதா
ரங்களில் மட்டும் தங்கியிருப்பது சாத்தியமற்றதாகும். ஆகவே தொல்பொருள்
ஆதாரங்களது ...