Fathima Minsara, J.; Mazahir, S.M.M.
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, 2015-03-04)
பொதுவாக 1950 களுக்கு முன் ஆண்களின் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தல், எழுத்தறிவு மட்டும்
பெண்களுக்குப் போதுமானது என்ற மனப்பான்மை போன்ற பல்வேறு காரணங்களினால்
பெண்களுடையை கல்வி பின்தள்ளப்பட்டிருந்தது. 1950 இற்குப் பிற்பட்ட ...