உதயகுமார், எஸ்.எஸ்; ஞானச்சந்திரன், ஞா
(இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 2014-01-17)
இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாக விளங்கும் வடமாகாணம் 8884 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டதோடு, ஏறத்தாள ஒரு மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களைத் ...