ஆப்ரின் ஷஹ்னாஸ், H. I.; இர்ஷானி, R.; ஸம்ஹா, M. S. F; ஹாஜரா, S.; ஷிபானா, M. M. F
(Faculty of Arts and Culture South Eastern University of Sri Lanka, University Park, Oluvil., 2022-12-06)
அண்மித்த காலப் பகுதிகளில் இலங்கையில் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியானது அனைத்து
சமூகப் பிரிவினரையும் பொருளாதார ரீதியாக பாரிய அளவில் பாதிக்கின்றது. இலங்கையில் அதிகரித்த
பணவீக்கத்தின் காரணமாக வேலையின்மை, விலையுயர்வு ...