Nawas, A. N. M.; Natha, A. F.; Nuseedha, M. M. F.; Ashfa, M. A. F.
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka., 2020-12-22)
மனிதன் தனது செயற்பாடுகளை சமூக எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டும், தனது சூழல் மற்றும்
பண்பாட்டு அம்சங்களுக்கு இணங்கியும் அமைத்துக் கொள்கிறான். மேலும் கல்வி, சமூக
மாற்றம், நவீனமாக்கல் போன்ற காரணிகளின் செல்வாக்கு ஒரு சூழலில் ...