அர்ச்சனா, து. தீபா; நிஷாந்தினி, ச.
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, 2017-09-20)
தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களை பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என வகைப்படுத்தலாம்.
ஒரு தலைவனின் முழு வாழ்க்கை வரலாற்றையும் கூறுவது பேரிலக்கியமாகும். சிலப்பதிகாரம்,
மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் ...