சர்ஜூன், ஆதம்வாவா
(Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, Oluvil., 2016-12)
சமாதானம் குறித்த வேறுபட்ட விளக்கங்களும் புரிதல்களும் எம்மத்தியில் நிலவுகின்றன.
அவை நாம் வாழ்கின்ற சமூக சூழல், நாம் பின்பற்றுகின்ற மதம், நமது அரசியல் சார்புநிலை
மற்றும் தொழில்நிலை அவ்வாறே நமது கலாசாரம் மற்றும் பழக்க ...