கவிப்பிரியா, கின்சிலி வில்பிறேட்
(South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka, 2018-12-17)
மனிதனின் கருத்துப்பரிமாற்ற ஊடகமாக மொழி விளங்குகின்றது. மொழி ஒலி, ஒலியன்,
உருபன், சொல், பொருள், வாக்கியம் என்னும் உட்கூறுகளை உள்ளடக்கியுள்ளது. சமூக
வரலாற்றையும் மொழிவரலாற்றையும் அறிவதற்க்கு இலக்கியங்களும் மொழிகளின் ...