துஷ்யந்தி, சத்தியஜித்
(South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka, 2018-12-17)
கல்வி என்பது அடிப்படையானதும் அத்தியாவசியமானதுமான செயற்பாடாகும். இதனுள் பாடசாலைக்கல்வி குறிப்பிட்டு
கூறத்தக்கது. ஏனெனில் சிறுவர்கள் தமக்கான அறிவினை, ஆளுமையினை, திறன்களை பெற்றுக்கொள்ளவும்,
வெளிப்படுத்தவும்,வளர்த்துக் ...