Faheema, M. S. F.; Dheesan Banu, M. A.; Fathima Sheefa, M. I.
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil., 2022-09-28)
திருமணத்திற்கு முந்தைய உளவளத்துணை என்பது தங்களது திருமண வாழ்வில் இணைந்து கொள்வதற்கு முன்னராக தம்பதியினர் இருவரும் தங்களது எதிர்கால வாழ்வினை எவ்வாறு திட்டமிட்டுக் கொள்வது, திருமண வாழ்வில் காணப்படுகின்ற சவால்களை எவ்வாறு ...