கனேசராஜா, க.
(South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka., 2017-12-07)
உளவியல் என்பது இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் என்ற இரண்டுக்கும்
பொதுவான ஒரு துறையாகக் காணப்படுகிறது. இத்தகைய உளவியலானது மனிதனது
உடல், உள நடத்தைகளைப்பற்றி ஆராய்கின்ற ஓர் அறிவியல் துறையாகும். இவ்
உளவியலை பொது உளவியல், ...