Aliyar, A.
(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
சர்வதேச உறவு என்பதன் புரிதல் மிக ஆழமானதாகும். பொதுவாக உலகிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றும் ஏனைய நாடுகளுடன் ஏற்படுத்தியுள்ள அரசியல், பொருளாதார, இராஜதந்திர உறவு மற்றும் வெளிவிவகாரக் கொள்கை போன்றன இவ்வுறவைச் சுட்டி நிற்கின்றன. மத்திய ...