Mufizal, Aboobucker
(Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka., 2018-06-26)
தனிமனித முன்னேற்றம், ஆளுமை, பொருளாதாரம் போன்றவற்றில் தேவைக் கோட்பாடு தொடர்பான உளவியல்
சார்ந்த விசாரணை மிக முக்கியமானதாகும். கார்ல் மார்க்சும் தனது சிந்தனைகளிலும் தனது சமூக
வியாக்கியனங்களிலும் தேவைக் கோட்பாட்டினை ...