Razick, M.A.M.; Safiullah, M.I.M.; Ahana, M.R. Fathima; Sajitha, A. Fathima
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka., 2018-11-29)
திருமறைக் குர்ஆனின் மொழி நடையை திறன் பட விளங்குவதன் ஊடாகவே இறைவன் வகுத்த
சட்டதிட்டங்களையும் கொள்கை கோட்பாடுகளையும் மிகச் சரியாக புரிந்து கொள்ள முடியும்.
அல்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி நடையை நாம் ஆழமாக ஆய்வு ...