Nadiya, F. F.
(Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka, 2024)
இஸ்லாம் மார்க்கமானது நம்பிக்கை, கலாசாரம், சட்டம், நீதி, நியாயம் மற்றும் சமூக ஒழுங்கை உள்ளடக்கிய ஒரு மார்க்கமாகும். இறைவனின் கட்டளையை மீறும் பட்சத்தில் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. குற்றமில்லாத சமூகத்தைக் கட்டி எழுப்பவே ...